"சுயம்"
இந்த தலைப்புல ஒரு புத்தகம் எழுதனும்னு ஆசை.
ஆனா அந்த அளவுக்கு சொந்த சரக்கு இல்லாததால
என்னை சுத்தி இருக்கும் நெறைய மனிதர்களை, சம்பவங்களை
பதிவு பண்ண ஒரு தற்காலிகமான "திண்ணை" இது.
நான் முழுகால் சட்டை போடும்போது,
உள்ளாடை கூட போடாம அலைஞ்ச சின்ன பசங்க எல்லாம் பிளாக் எழுதி
என்னோட தன்மானத்தை உசுப்பி விட்டது ஒரு காரணம்.
பின்குறிப்பு - பின்னாடி இது மொத்தத்தையும் தொகுத்து ஒரு புத்தகம் எழுதி அதுக்கு
சாகித்ய அகாடமி, புக்கர், புலிட்சர் விருதெல்லாம் கிடைக்க போவதால்
இந்த வலை பக்கத்தின் எந்த பகுதியையும் மறு பிரசுரம் செய்ய
வேண்டாம் என அன்புடன் கேட்டு கொள்கிறேன்.
மீறினால் நீங்களே பார்த்து தகுந்த சன்மானத்தை எனக்கு அனுப்பி
வைக்கும்படி கேட்டு கொள்கிறேன்.
No comments:
Post a Comment