பிடித்தவை

  • புத்தகங்கள்
  • பயணம்
  • குழந்தைகள்

Friday, April 2, 2010

ஒரு குடும்பத்தினை பற்றிய பதிவு

இந்த பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் நடந்த நடந்து கொண்டிருக்கின்ற உண்மை சம்பவங்கள்

நியூ ஆவடி ரோடு வழியாக செல்பவர்கள் மின் மயானம் தாண்டியதும் சாலையின் வலதுபுறம் தொடர்ந்து வரும் குடிசை மற்று வாரிய குடியிருப்புகளை காணலாம், நான் இந்த பகுதியில் பிறந்து வளர்ந்தவன்.

இங்கு நான் பார்க்கும் ஒரு குடும்பத்தினை பற்றிய பதிவுதான் இது

பஞ்சமா பாதகங்கள் ஆன கொலை, பொய், களவு, கள்ளூண், அவமரியாதை (குருநிந்தை) அனைத்தையும் இந்த குடும்பத்தினர் செய்து வருகிறார்கள்.

இவர்கள் சம்பந்தபட்ட அனைத்து தகவல்களையும் திரட்டி வருகிறேன்.

தகுந்த நேரத்தில் அனைத்து தகவல்களையும் வைத்து சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் என்னுடைய புத்தகத்தில் இவர்கள் அனைவரது செயல்களின் பலன்களையும் பதிவு செய்ய போகிறேன்.

1 comment:

  1. குமரன் எனும் வாலிபன் இந்த குடும்பத்தால் படுகொலை செய்யப்பட்டான். ஆனால் பொய் சாட்சியம் மூலம் இவர்கள் சந்தேகத்தின் பலனை (Benefit of Doubt) குற்றவாளிக்கு அளிக்கும் நம் உளுத்துப்போன சட்ட விதி முறைகளால், வெளியே வந்து இன்று தந்தை, இரு மகன்கள், இந்த கொலை நடக்க மூல காரணமான அவர்கள் வீட்டு பெண் என எல்லோரும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிகொண்டிருக்கின்றனர்.

    இவர்களது குற்றங்கள் சட்ட பூர்வமாகவோ அல்லது நியாயத்தின் பேரில் (இல்லாத) கடவுளால் தண்டிக்கபடவில்லை. நான் இவர்களுக்கு எதிராக அனுப்பிய மின்னஞ்சல் சம்பந்தமாக ஐ.சி.எப் காவல் நிலையத்தில் விசாரித்தபோது என்னால் எந்த விதமான ஆதாரத்தையோ அல்லது அந்த வழக்கு சம்பந்தமான ஆவணங்களின் விவரங்களையோ கொடுக்க முடியாததால், மேல் விசாரணை எதுவும் வேண்டாம் என்று எழுதி கொடுத்து விட்டேன். ஆனால் இப்பொழுது இதை பற்றிய ஆதாரங்களை சேகரிக்க முடிவெடுத்து உள்ளேன்.௦

    ReplyDelete