பிடித்தவை

  • புத்தகங்கள்
  • பயணம்
  • குழந்தைகள்

Saturday, April 10, 2010

தாயை பற்றிய மிக உருக்கமான பாடல்

பொதுவாக உலகின் எல்லா தாயும் சிறந்தவர்களாகவும், பிள்ளைகள் எதிர்மறையாகவும் கூறப்படுவதுண்டு. எனக்கு இதில் நான் கண்ட சில குடும்பங்களின் மூலமாகவும், சுய அனுபவங்களாலும் மாற்று கருத்து இருந்தாலும், இந்த பாடல் ஒரு ஆழமான வலியை ஏற்படுத்துகிறது.

இப்போதெல்லாம் நான் என் தாயுடன் சண்டையிடும் சூழ்நிலையில் கோபத்தில் வரம்பு மீறி வார்த்தைகள் பேசும் சூழ்நிலை வந்தால், அப்போது இந்த பாடலை கேட்டு என்னை நானே அமைதிபடுத்தி கொள்கிறேன்.

No comments:

Post a Comment