பிடித்தவை

  • புத்தகங்கள்
  • பயணம்
  • குழந்தைகள்

Sunday, April 11, 2010

இன்றைய சூழ்நிலையில் குடும்பங்களில் நிலவும் சுயநலம் மற்றும் பேராசை காரணமாக, மனிதர்களின் உணர்வுகளை நாம் எப்படி கொன்று கொண்டிருக்கிறோம் என்பதற்கான சாட்சி.

இதில் சொல்லப்பட்ட எந்த மனிதராக ஒரு விநாடி நான் வாழ்ந்தாலும், அடுத்த வினாடி என் உயிர் நீங்கி விட வேண்டும் என்பதே என் விருப்பம்.

இந்த பெண்மணியை போல் சேவை மனப்பான்மையோடு ஒரு முதியோர் இல்லம், நானே உழைத்து விளைவிக்க கொஞ்சம் விவசாய நிலம் இவை இருந்தால் வாழ்க்கையின் ஆடம்பர தேவைகள் இல்லாமலே நிம்மதியாக வாழலாம் என தோன்றுகிறது.

No comments:

Post a Comment