பிடித்தவை

  • புத்தகங்கள்
  • பயணம்
  • குழந்தைகள்

Friday, September 24, 2010

பணம்

நண்பனொருவனிடம் கடனை பற்றி பேசப்போகும் அவசரத்தில் இந்த தலைப்பில் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

பணம் என்பது மனிதனுக்கு முக்கியம் என்பது குழந்தைக்கு கூட தெரியும், ஆனால் தற்பொழுது மனிதர்களுக்கு பணத்தின் மீதான ஆவல் அளவ்ற்றதாயும், அதை விட முக்கியமாக அவர்களின் அறிவை மழுங்க செய்து விட்டதாக நினைக்கிறேன்.

எனக்கு தெரிந்து மாதம் லட்ச ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் சிலர் என் இன்னும் சில்லரைதனமாய் நடந்து கொள்கிறார்கள் என புரியவில்லை.

பிறரை ஏமாற்றி சம்பாதித்து நான் உயர்வதை என்றைக்கும் நான் விரும்பவில்லை, அப்படி ஏமாற்றும் நபர்களை கண்டாலே எனக்கு நரகலை தொட்ட அளவுக்கு அருவெறுப்பு உண்டாகிறது.

நான் பார்த்த சில அநியாயமான தொழில்கள்.

1. அரசு அதிகாரிகள்.
2. நிலம் மற்றும் வீடு தரகர்கள்.
3. ஆட்டோ ஒட்டுநர்கள்.

No comments:

Post a Comment