வாழ்க்கையில் வென்ற நிறைய மனிதர்கள், தங்கள் தவறுகளில் இருந்தோ அல்லது அடுத்தவர்களின் தவறுகளை பார்த்து அவற்றை கவனமாக தவிர்த்தோ முன்னேறியதாக கூறுவதை கேட்டிருக்கிறேன். என்னுடைய வாழ்வின் பக்கங்களை புரட்டி பார்க்கும்போது நானும் அப்படி சில நிகழ்வுகளை கடந்திருக்கிறேன். அப்படிப்பட்ட சில சம்பவங்களை இங்கு பதிவு செய்கிறேன்.
No comments:
Post a Comment